NDP மாகாண சபை உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்
NDP கட்சியில் இருந்து Ontario மாகாண சபை உறுப்பினர் Sarah Jama நீக்கப்பட்டார். Sarah Jama முன்வைத்த, இஸ்ரேல்-காசா கருத்துக்கள் தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. தனது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களின் ஆதரவுடன்