அமெரிக்காவில் தடுத்து வைக்கப்படும் கனடியர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரிப்பு?
அமெரிக்காவில் கனடியர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கனடியர்கள் கைது, தடுத்து வைப்பு நடவடிக்கைகள் 60 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக புதிய புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்க எல்லை...
