தீப்பற்றி எரிந்த இரு வாகனங்களில் கருகிய நிலையில் சடலங்கள் கண்டெடுப்பு!
Etobicoke, Scarborough நகரங்களில் எரியும் வாகனங்களுக்குள் 2 சடலங்கள் மீட்கப்பட்டன. இருவேறு இடங்களில், தீப்பற்றி எரிந்த வாகனங்களுக்குள் இருந்து இரண்டு சடலங்களை Toronto காவல்துறையினர் மீட்டனர். செவ்வாய்க்கிழமை (22) நள்ளிரவுக்கு முன்னரும் பின்னரும் இந்த...
