கனடிய, இந்திய பிரதமர்கள் பல ஒப்பந்தங்களில் உடன்பாடு!
கனடிய, இந்திய பிரதமர்கள் பல ஒப்பந்தங்களில் உடன்பட்டுள்ளனர். கனடிய பிரதமர் Mark Carney இந்தியாவுக்கான பயணம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அங்கு அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்களை சந்தித்தார். இந்தியாவிற்கு...
