348 பேரை பதவி நீக்க CBSA முடிவு
கனடிய எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) தனது தேசிய தலைமையகத்தில் பதவிகளைக் குறைக்கிறது. 2029-ஆம் ஆண்டுக்குள் 28 ஆயிரம் பணியிடங்களை குறைக்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது. Ottawa-வில்...
