Lebanon கனடிய தூதரக ஊழியர்கள் தொடர்ந்தும் பணியில் உள்ளனர்
ஈரானில் அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்கள் மத்தியில், கனடிய தூதரக ஊழியர்கள் தொடர்ந்தும் Lebanon-னில் இருப்பதாக கனடிய விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. Lebanon தலைநகரில் இருந்து அத்தியாவசியமற்ற ஊழியர்களை அமெரிக்கா மீள அளித்துள்ள நிலையிலும்...
