மீண்டும் 300க்கும் அதிகமான தொற்றுக்கள் Ontarioவில்!
June மாதத்தின் பின்னர் வெள்ளிக்கிழமை Ontarioவில் முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. Ontario சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 340 புதிய தொற்றுக்களை உறுதிப்படுத்தினர். 346 தொற்றுகளை June மாதம் 26ஆம்...
