பாதிக்கும் மேற்பட்ட கனேடியர்கள் கட்டாய தடுப்பூசிகளுக்கு ஆதரவு!
மத்திய அரச ஊழியர்களுக்கு COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்த பரிசீலிப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். மத்திய அரசின் பணியிடங்களில் தொழில்புரிபவர்களுக்கு தடுப்பூசி தேவையா என்பது குறித்து ஆலோசிப்பதாகவும் பிரதமர் கூறினார். பெரும்பாலான கனேடியர்கள்...
