தேசியம்
செய்திகள்

அரசாங்கத்தை விட இரண்டு மடங்கு அதிகம் நன்கொடை பெற்ற எதிர்க்கட்சி!

இந்த ஆண்டின் முதல் பாதியில் Conservative கட்சி Liberal கட்சியை விட இரண்டு மடங்கு அதிகமான நன்கொடையை பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் Conservative கட்சி 13.6 மில்லியன் டொலர்களையும் Liberal கட்சி 6.8 மில்லியன் டொலர்களையும் நன்கொடையாக  பெற்றுள்ளன. NDP, 3.1 மில்லியன் டொலர்களை முதல் ஆறு மாதங்களில்  நன்கொடையாக  பெற்றுள்ளது.

கனடிய தேர்தல் திணைக்களம் புதன்கிழமை இந்த தகவலை வெளியிட்டது.

இலையுதிர் காலத்தில் கனடாவில் தேர்தல் ஒன்று நடைபெறும் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில் இன்றைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

Carbon வரி தள்ளுபடி திட்டம் மறுபெயரிடபடுகிறது

Lankathas Pathmanathan

20 மாதங்களின் பின்னர் கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணத்திற்காக அமெரிக்காவிற்குள் அனுமதி!

Lankathas Pathmanathan

வட்டி வீதத்தினை 4.5 சதவீதமாக வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு

Leave a Comment