தேசியம்
செய்திகள்

CRB பெறவேண்டுமா? வரித் தாக்கல் செய்யுங்கள்!

2019, 2020ஆம் ஆண்டுகளில் வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு இனிவரும் காலத்தில் கனடா மீட்சி கொடுப்பனவு  கிடைக்காது என தெரியவருகின்றது.

CRB எனப்படும் கனடா மீட்சி கொடுப்பனவு, 2019 அல்லது 2020 ஆம் ஆண்டிற்கான வரிகளை இதுவரை தாக்கல் செய்யாதவர்களுக்கு கிடைக்காது என கனடா அரசாங்கத்தின் இணையதளத்தில் சமீபத்திய மாற்றங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடியர்கள் அவசர COVID நிவாரண கொடுப்பனவுகளைப் பெறத் தங்கள் வரிகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசாங்கம் சில காலமாக வலியுறுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

NBA வெற்றிக் கிண்ணத்திற்கான தொடரின் முதலாவது ஆட்டத்தில் Toronto Raptors அணி

Lankathas Pathmanathan

Trans-கனடா நெடுஞ்சாலை Carbon வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கும் RCMP

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவது குறித்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment