17 மாதங்களின் பின்னர் கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் அமெரிக்கர்கள்!
COVID தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க குடிமக்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும் மீண்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 17 மாதங்களாக கனேடிய அமெரிக்க எல்லையில் இருந்த அத்தியாவசியமற்ற பயணத்திற்கான தடை திங்கட்கிழமை நள்ளிரவில் இருந்து...
