Nunavut பிராந்தியத்தின் Arviat சமூகத்தில் அவசரகால நிலை
அதிகரித்து வரும் COVID தொற்று காரணமாக Nunavut பிராந்தியத்தின் Arviat சமூகம் அவசரகால நிலையை அறிவிக்கின்றது சுமார் 2,800 பேரை மாத்திரம் கொண்ட இந்த சமூகத்தில் தற்போது 27 தொற்றுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 307 மொத்த...
