Ontarioவில் மீண்டும் 500க்கும் அதிகமான தொற்றுக்கள்!
Ontarioவில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் 500க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. இவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடப்படாதவர்கள் எனத் தெரியவருகின்றது. வெள்ளியன்று 510 தொற்றுக்களையும் 4 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Ontarioவில்...
