இரண்டாயிரத்தை அண்மிக்கும் COVID தொற்றுக்கள்!
நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை இரண்டாயிரம் வரையிலான COVID தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவின் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் திங்கட்கிழமை 500க்கு மேல் பதிவானது. திங்கட்கிழமை 526 புதிய தொற்றுக்களை பதிவு செய்த...
