கனேடிய பொது தேர்தல் வாக்களிப்பு September 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலை ஒட்டி ஆசன பகிர்வு எவ்வாறு அமையும் என்பதை தேசியம், கனடாவின் பிரதான கருத்து கணிப்பு நிறுவனங்களின் தகவல்களின் அடிப்படையில் தேர்தல் தினம் வரை வழங்குகிறது.
இது August 16, 2021 (திங்கள்) ஆசன பகிர்வு கணிப்பு (August 15, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)