அமெரிக்கா வரிகளை தளர்த்தினால் மதுபானங்கள் மீதான கனடாவின் தடை முடிவுக்கு வரும்?
கனடாவின் முக்கியத் துறைகளை பாதித்துள்ள வரிகளை அமெரிக்கா தளர்த்தினால், அமெரிக்க மதுபானங்கள் மீதான மாகாணத் தடை விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என பிரதமர் Mark Carney நம்பிக்கை தெரிவித்தார். வெள்ளை மாளிகை சில நிவாரணங்களை...
