விற்பனையானது Doug Ford பாவனைக்காக கொள்வனவு செய்யப்பட்ட தனியார் விமானம்
Ontario முதல்வரின் பாவனைக்காக கொள்வனவு செய்யப்பட்ட தனியார் jet விமானம் மீண்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் Doug Ford இந்த விற்பனையை புதன்கிழமை (22) உறுதிப்படுத்தினார். Ontario மாகாண அரசாங்கம் $28.9 மில்லியன் மதிப்பிலான...
