கனடாவின் கால்பந்துப் பயணம் இப்போதுதான் ஆரம்பிக்கிறது: கனடிய ஆண்கள் உதைபந்தாட்ட அணி
2026 FIFA உலகக் கோப்பைக்கான பயணம் முடிவுக்கு வந்தாலும், கனடாவின் கால்பந்துப் பயணம் இப்போதுதான் ஆரம்பிக்கிறது என கனடிய ஆண்கள் உதைபந்தாட்ட அணி கூறுகிறது. 2026 FIFA உலகக் கோப்பை பயணம் முடிவடைந்த பின்னர்,...
