Toronto நகர முன்னாள் முதல்வரின் மனைவி காலமானார். Toronto நகர முன்னாள் முதல்வர் மறைந்த Rob Ford-இன் மனைவி Renata Ford காலமானார். அவருக்கு வயது 55 ஆகும். அவரது மைத்துனரும் Ontario மாகாண...
கனடாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க கனடிய அரசாங்கம் ஜெர்மானிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் முதல் நான்கு கப்பல்களும் 2034-ஆம் ஆண்டிற்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடிய கடற்படைக்காக 12 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களைக்...
கனடாவின் அடுத்த நீர்மூழ்கிக் கப்பல் தொகுதியைத் தேர்ந்தெடுக்க பிரதமர் தயாராக உள்ளார். நீண்ட காலமாக நிலவி வரும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் Mark Carney திங்கட்கிழமை (06) அறிவிப்பொன்றை வெளியிடுவார் என...
கனடாவுக்காகப் போராடுவோம் என Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தெரிவித்தார். Alberta மாகாண பிரிவினைவாதம் குறித்து Conservative ஆதரவாளர்களிடம் சனிக்கிழமை (05) ஆற்றிய உரையில் எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre கருத்து தெரிவித்தார்....
Ajax மாகாணசபை உறுப்பினர் Ontario Liberal தலைமை போட்டியில் இருந்து விலகுகிறார். Ontario Liberal கட்சியின் அடுத்த தலைவராகும் முயற்சியை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் Rob Cerjanec கைவிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (05) சமூக ஊடகங்களில்...
கனடா முழுவதும் உள்ள Morocco சமூகத்தினர் தமது உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடுகின்றனர். FIFA தொடரின் 16-வது சுற்று ஆட்டத்தில் கனடா Morocco அணியிடம் தோல்வியடைந்தது. கனடிய உதைபந்தாட்ட இரசிகர்கள் இந்தத் தோல்வியால் மனம்...
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மை நீடிப்பதாக கனடிய அரசாங்கம் கூறுகிறது. கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc வெள்ளிக்கிழமை (03) கனடிய ஊடகங்களுடன் நடத்திய தொலைபேசி வாயிலான...
NATO உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடிய பிரதமர் துருக்கி பயணமாகிறார். திங்கட்கிழமை (06) துருக்கி பயணமாகும் Mark Carney இரண்டு நாள் NATO உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். NATO உச்சி மாநாடு, அண்மையில் France-சில்...
அமெரிக்க மதுபானங்கள் அடுத்த ஆண்டு கனடிய மதுபானக் கடைகளில் விற்பனையாக வேண்டும் என கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் விருப்பம் தெரிவித்தார். தலைநகர் Ottawa-வில் நடைபெற்ற அமெரிக்காவின் சுதந்திர தின கொண்டாட்டத்தில், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர்...
அமெரிக்க சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில், Royal கனடியன் விமானப்படையும் அமெரிக்க விமானப் படையும் கனடாவின் தலைநகர் வானில் இணைந்த அணிவகுப்பை நடத்தின. சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திடப்பட்டதன் 250-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும்...