தொடர்ந்து மக்கள் ஆதரவில் Olivia Chow முன்னிலையில்?
Toronto நகர முதல்வர் பதவிக்கான போட்டியில் தனது பிரதான எதிர் வேட்பாளரை விட Olivia Chow தொடர்ந்து மக்கள் ஆதரவில் முன்னிலையில் உள்ளார். புதிய கருத்துக் கணிப்பின்படி, Toronto நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில்,...
