இலங்கைத்தீவு இனப்படுகொலையின் ஆரம்பம் கறுப்பு ஜூலை?
இலங்கைத்தீவின் இனப்படுகொலை காலத்தில் தொடரவிருந்த கடுமையான வன்முறையின் ஆரம்பமாக ‘கறுப்பு ஜூலை’ அமைந்ததாக Conservative கட்சியின் தலைவர் தெரிவித்தார். கறுப்பு ஜூலையின் 43-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கனடாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும், Conservative...
