தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Gordie Howe சர்வதேசப் பாலம் திங்களன்று திறக்கப்படுமா?

Lankathas Pathmanathan
Gordie Howe சர்வதேசப் பாலம் திங்கட்கிழமை (27) திறக்கப்படுமா என்பது குறித்து ஐயம் வெளியாகியுள்ளது. Windsor-Detroit பால ஆணையத்தின் (WDBA) முன்னாள் தலைவர் Dwight Duncan இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் பாலத்தின் கனடியப்...
செய்திகள்

Brampton நகர துப்பாக்கிச் சூடு குறித்து இளைஞர் மீது கொலைக் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
கடந்த மாதம் Brampton நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, 24 வயது இளைஞர் மீது Peel பிராந்திய காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதில் Scarborough நகரைச் சேர்ந்த 24 வயதான...
செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்தின் காணிக்கான குத்தகை காலத்தை நீட்டிக்க நகரசபை இணக்கம்

Lankathas Pathmanathan
தமிழ்ச் சமூக மையத்தின் காணிக்கான குத்தகை காலத்தை 50 ஆண்டுகளாக நீட்டிக்க Toronto நகரசபை இணங்கியுள்ளது. Toronto நகர முதல்வர் Olivia Chow வெள்ளிக்கிழமை (24) இந்த அறிவித்தலை வெளியிட்டார். தமிழர் சமூகத்தின் கனவுத்...
செய்திகள்

Billy Bishop விமான நிலைய விரிவாக்கத்தை நிறுத்தி வைக்கும் மத்திய அரசு?

Lankathas Pathmanathan
Billy Bishop விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களை மத்திய அரசாங்கம்  நிறுத்தி வைத்துள்ளது. Toronto Billy Bishop விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் Steven...
செய்திகள்

Gordie Howe சர்வதேசப் பாலத்தின் திறப்பு விழாவை கனடியர்கள் கொண்டாடினர்

Lankathas Pathmanathan
அடுத்த வாரம் திறக்கப்படவுள்ள Gordie Howe சர்வதேசப் பாலத்தின் திறப்பு விழாவை கொண்டாடினர். இந்தப் பாலத்தின் கனடியப் பகுதியான Ontario மாகாணத்தின் Windsor நகரில் நடைபெற்ற கனடாவிற்கு மட்டுமான நாடா வெட்டும் விழாவில் கனடிய...
செய்திகள்

கறுப்பு ஜூலையில் உயிர் தப்பியர்வர்களின் அனுபவங்கள் வெறும் கடந்த காலக் கதைகள் அல்ல: விஜய் தணிகாசலம்

Lankathas Pathmanathan
கறுப்பு ஜூலையின் நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் பறிபோன ஒவ்வொரு உயிரையும், சிதைக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும், உயிர் பிழைத்த ஒவ்வொருவரையும் நினைவு கூர்வதாக மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார். கறுப்பு ஜூலையின் 43-வது...
செய்திகள்

கனடா மீது புதிய வரியை அறிவித்தார் Donald Trump!

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதி கனடா மீது புதிய வரி ஒன்றை அறிவித்தார். உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்ட வரிக்கு மாற்றாக, அமெரிக்கா புதிய வரியை அமுல்படுத்தியுள்ளது. கனடா உட்பட60 நாடுகள் வரை Donald Trump நிர்வாகம் ...
செய்திகள்

அமெரிக்காவிற்கான கனடியர்களின் பயணம் இரண்டாவது மாதமாக அதிகரிப்பு?

Lankathas Pathmanathan
அமெரிக்காவிற்கான கனடியர்களின் பயணம் தொடர்ந்து இரண்டாவது மாதம் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியான மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் அமெரிக்காவிற்கான கனடியர்களின் பயணம் தொடர்ந்து இரண்டாவது மாதம் அதிகரித்துள்ளது. கடந்த May மாதத்தில், அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு...
செய்திகள்

கனடா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் “அனைத்து தெரிவுகளும் பரிசீலனைக்கு உட்பட்டிருக்கும்”: Mark Carney

Lankathas Pathmanathan
அதிகரித்து வரும் அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் மத்தியில்  “எங்கள் குடும்பங்கள், தொழிலாளர்கள், வணிகங்களை பாதுகாக்கவும் ஆதரிக்கவும் தேவையான அனைத்தையும்” செய்யத் தயாராக உள்ளதாக பிரதமர் Mark Carney தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியின் சுங்கவரி விதிப்புக்கான...
செய்திகள்

‘கறுப்பு ஜூலை’ கொடூரம் மீண்டும் ஒருபோதும் நிகழக்கூடாது: ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan
‘கறுப்பு ஜூலை’ எப்போது மறக்கப்படக் கூடாது எனவும் அந்தக் கொடூரம் மீண்டும் ஒருபோதும் நிகழவும் கூடாது எனவும் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். கறுப்பு ஜூலையின் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு கனடிய அரசாங்கத்தின்...