தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

அமெரிக்கவுடன் நெருக்கமான உறவுகளுக்கு அமெரிக்க அதிபர் கனடாவிடம் அழைப்பு

Lankathas Pathmanathan
நெருக்கமான கனடா-அமெரிக்க உறவுகளுக்கு அமெரிக்க அதிபர் Joe Biden அழைப்பு விடுத்தார். இப்போது இருப்பது போல், இரு நாட்டு உறவுகள் முன் எப்போதும் வலுவானதாக இருந்ததில்லை என கூறிய அவர், காலத்தின் சவால்களை எதிர்கொள்ள...
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் உரை

Lankathas Pathmanathan
அமெரிக்க அதிபர் Joe Biden கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் அவர் கனடிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் ஒன்பதாவது அமெரிக்க அதிபரானார். நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், Senatorகள், உயரதிகாரிகள், இராஜதந்திரிகள், உள்நாட்டு தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள்,...
செய்திகள்

Januaryயில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
January மாதத்தில் கனடிய சில்லறை விற்பனை அதிகரித்தது. சில்லறை விற்பனை 1.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது. பணவீக்கத்தை தொடர்ந்து விலைகள் அதிகரிக்கின்ற போதிலும் நுகர்வோர் வலிமையின் அடையாளமாக சில்லறை விற்பனை...
செய்திகள்

Ontario மாகாண அமைச்சர் தீடீர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண Progressive Conservative அமைச்சர் Merrilee Fullerton, பதவி விலகியுள்ளார். Doug Ford அரசாங்கத்தில் நீண்டகாலமாக அமைச்சராக இருந்த அவர், எதிர்பாராத விதமாக வெள்ளிக்கிழமை (24) தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்....
செய்திகள்

இரண்டு Alberta அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடவில்லை

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர். நிதியமைச்சர் Travis Toews, சுற்றுச்சூழல் அமைச்சர் Sonya Savage ஆகியோர் எதிர்வரும் May மாதம் நடைபெறும் தேர்தலில் போட்டியிடப்...
செய்திகள்

Ontario மாகாண Sunshine பட்டியல் வெளியானது

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் தனது 2022 Sunshine பட்டியலை வெள்ளிக்கிழமை (24) வெளியிட்டுள்ளது. 2022இல் வருடாந்தம் $100,000 க்கு மேல் ஊதியம் பெற்ற பொதுத்துறை ஊழியர்களின் விபரங்கள் இந்த Sunshine பட்டியலில் வெளியாகியுள்ளது. இதில் 267,000...
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு விசாரணை தீர்மானம் நிறைவேறியது

Lankathas Pathmanathan
கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான விசாரணை குறித்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன. கனேடிய விவகாரங்களில் பரந்த அளவில் சீனாவின் குறுக்கீடுகள் குறித்த குற்றச்சாட்டுகளின் மத்தியில் விசாரணை குறித்த அழைப்புகள்...
செய்திகள்

ஆரம்பமானது அமெரிக்க அதிபரின் முதலாவது கனடிய பயணம்

Lankathas Pathmanathan
அமெரிக்க அதிபர் Joe Biden கனடாவுக்கான தனது முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பித்தார். வியாழக்கிழமை (23) மாலை அமெரிக்க அதிபரின் Air Force 1 விமானம் Ottawa வான்படை தளத்தை வந்தடைந்தது. ஒரு புதிய...
செய்திகள்

வேலைவாய்ப்பு காப்பீடு பெறும் கனடியர்கள் எண்ணிக்கை குறைந்தது!

Lankathas Pathmanathan
வேலைவாய்ப்பு காப்பீடு பெறும் கனடியர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த எண்ணிக்கை 44 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது. January யில், 375 ஆயிரம்...
செய்திகள்

Ontario வரலாற்றில் மிகப்பெரிய வரவு செலவு திட்டம்!

Lankathas Pathmanathan
2025 இல் வரவு செலவுத் திட்டத்தை சம நிலைப்படுத்துவதை Ontario அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. Ontario மாகாண வரவு செலவு திட்டம் வியாழக்கிழமை (23) மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. Doug Ford அரசாங்கத்தின் வரவு...