தேசியம்
செய்திகள்

Ontario மாகாண Sunshine பட்டியல் வெளியானது

Ontario மாகாணம் தனது 2022 Sunshine பட்டியலை வெள்ளிக்கிழமை (24) வெளியிட்டுள்ளது.

2022இல் வருடாந்தம் $100,000 க்கு மேல் ஊதியம் பெற்ற பொதுத்துறை ஊழியர்களின் விபரங்கள் இந்த Sunshine பட்டியலில் வெளியாகியுள்ளது.

இதில் 267,000 திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் உள்ளன.

இதில் Ontarioவில் அதிக ஊதியம் பெற்ற தமிழ் பொதுத்துறை ஊழியராக சுபோ சின்னத்தம்பி பெயரிடப்பட்டுள்ளார்.

Ontario மின் உற்பத்தி ஆலையின் அணுசக்தி மறுசீரமைப்பின் மூத்த துணைத் தலைவராக அவர் பதிவி வகிக்கின்றார்.

Related posts

கனேடியர்களுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டு எளிய முறையில் அமையும்: பிரதமர் Trudeau

Gaya Raja

கனடா தின வானவேடிக்கை உங்கள் நகரங்களில் உள்ளனவா?

Lankathas Pathmanathan

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கனேடிய கடவுச்சீட்டுகள்

Leave a Comment