September 30, 2026
தேசியம்
செய்திகள்

இரண்டு Alberta அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடவில்லை

Alberta மாகாணத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

நிதியமைச்சர் Travis Toews, சுற்றுச்சூழல் அமைச்சர் Sonya Savage ஆகியோர் எதிர்வரும் May மாதம் நடைபெறும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

இவர்கள் இருவரும் முதலில் மாகாணசபை உறுப்பினர்களாக 2019ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டனர்.

Related posts

கனடாவிலிருந்து அமெரிக்கத் தூதரை வெளியேற்றக் கோரும் மனு?

Lankathas Pathmanathan

புதிய நாடாளுமன்ற நிதிநிலை அதிகாரி நியமனம்

Lankathas Pathmanathan

Brampton இந்து ஆலயத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

Leave a Comment