தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மளிகை தள்ளுபடி திட்டம்

Lankathas Pathmanathan
குறைந்த வருமானம் கொண்ட கனேடியர்களுக்கு மத்திய அரசாங்கம் மளிகை தள்ளுபடி திட்டமொன்றை அறிமுகப்படுத்துகிறது இந்த புதிய நடவடிக்கை குறைந்த வருமானம் கொண்ட 11 மில்லியன் கனேடியர்களுக்கு உதவும் என கூறப்படுகிறது. இதற்காக செவ்வாய்க்கிழமை (28)...
செய்திகள்

பல் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு இரண்டு மடங்கு அதிக செலவு

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தின் பல் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு முன்னர் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என புதிய வரவு செலவு திட்டம் குறிப்பிடுகிறது. மத்திய Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை...
செய்திகள்

Quebec காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தி கொலை

Lankathas Pathmanathan
Quebec காவல்துறை அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்த சம்பவம் திங்கட்கிழமை (27) இரவு நிகழ்ந்தது. கைது நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தபோது Quebec மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள் இரவு கத்தியால் குத்தப்பட்டார்....
செய்திகள்

Montreal நகரில் நடைமுறைக்கு வந்த plastic பொருட்களின் தடை

Lankathas Pathmanathan
ஒரு முறை பயன்படுத்தும் plastic பொருட்களின் தடை Montreal நகரில் செவ்வாய்க்கிழமை (28) முதல் நடைமுறைக்கு வந்தது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய plastic பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் Montreal நகரசபை சட்டம்...
செய்திகள்

வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படும் திட்டங்கள்?

Lankathas Pathmanathan
செவ்வாய்க்கிழமை (28) சமர்ப்பிக்கப்படும் மத்திய வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படும் திட்டங்கள் குறித்த விபரங்கள் சில வெளியாகியுள்ளன. இந்த வரவு செலவு திட்டத்தில், குறைந்த வருமானம் கொண்ட கனேடியர்களுக்கு மளிகை தள்ளுபடி வழங்கப்படும் என...
செய்திகள்

சில பொருட்களின் வரிகள் சனிக்கிழமை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
எதிர்வரும் 1ஆம் திகதி முதல், சில பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கவுள்ளன. எரிபொருள், மதுபானம், lettuce கீரை வகைகள் மீதான வரிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் அதிகரிக்கவுள்ளன. நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய மது வரி...
செய்திகள்

இஸ்ரேலிய இராஜதந்திரிகள் கனடாவில் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan
கனடாவில் உள்ள இஸ்ரேலிய இராஜதந்திரிகள் திங்கட்கிழமை (27) வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுத்தனர். நாட்டின் நீதித்துறை அமைப்பை மாற்றியமைக்கும் பிரதமர் Benjaminn Netayahuவின் திட்டம் குறித்து இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள...
செய்திகள்

சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் Han Dong

Lankathas Pathmanathan
சீன அரசுடனான தொடர்பு குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளார். 2021 இல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்களின் விடுதலையை தாமதப்படுத்துவது குறித்து...
செய்திகள்

Calgary வெடிப்பில் குறைந்தது 10 பேர் காயம்

Lankathas Pathmanathan
Calgaryயில் வீடொன்றில் நிகழ்ந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். திங்கட்கிழமை (27) காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக Calgary தீயணைப்புத் துறை தெரிவித்தது. பேரழிவுகரமான இந்த வெடிப்பின் காரணமாக ஒரு...
செய்திகள்

பணியின் போது கொல்லப்பட்ட Edmonton காவல்துறை அதிகாரிகளின் இறுதி நிகழ்வு

Lankathas Pathmanathan
பணியின் போது கொல்லப்பட்ட Edmonton காவல்துறை அதிகாரிகளுக்கு இறுதி நிகழ்வு திங்கட்கிழமை (27) நடைபெற்றது. காவல்துறை அதிகாரிகள் Brett Ryan, Travis Jordan ஆகியோரின் இறுதி நிகழ்வு திங்களன்று நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடமையின்...