தேசியம்
செய்திகள்

வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படும் திட்டங்கள்?

செவ்வாய்க்கிழமை (28) சமர்ப்பிக்கப்படும் மத்திய வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படும் திட்டங்கள் குறித்த விபரங்கள் சில வெளியாகியுள்ளன.

இந்த வரவு செலவு திட்டத்தில், குறைந்த வருமானம் கொண்ட கனேடியர்களுக்கு மளிகை தள்ளுபடி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வை எதிர்கொள்ளும் வகையில் இந்த தள்ளுபடி, வரவு செலவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த புதிய நடவடிக்கை குறைந்த வருமானம் கொண்ட 11 மில்லியன் கனேடியர்களுக்கு உதவும் என கூறப்படுகிறது.

2023 வரவு செலவு திட்டம், பணவீக்கத்தை எதிர் கொள்பவர்களுக்கு உதவும் வகையில் இலக்கு வைக்கப்பபட்ட நடவடிக்கைகளை அடக்கும் என ஏற்கனவே பிரதமர் Justin Trudeau, துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இந்த வரவு செலவுத் திட்டம் ஒரு சவாலான நேரத்தில் சமர்பிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் 182 கல்லறைகள் கண்டுபிடிப்பு!!!

Gaya Raja

மீண்டும் முதல்வரானார் Doug Ford

Lankathas Pathmanathan

எரிபொருளின் விலை தொடந்து அதிகரிக்கும்

Leave a Comment