2026 FIFA: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவதற்கு கனடிய அணிக்கு 99 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பு?
2026 FIFA உலகக் கோப்பை தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவதற்கு கனடிய அணி 99 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பைக் கொண்டுள்ளது. நான்கு புள்ளிகள், +6 goal வித்தியாசத்துடன், 2026 FIFA உலகக் கோப்பை...
