செம்மணி குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும்: Patrick Brown
செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் தொடர்புடைய இலங்கை போர்க் குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முன் நிறுத்தப்பட வேண்டும் என Brampton நகர முதல்வர் Patrick Brown கோரிக்கை விடுத்துள்ளார். வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான...
