நேரம் மாற்றம் செய்யப்படும் கட்சி தலைவர்கள் விவாதம்
கட்சி தலைவர்களின் பிரெஞ்சு மொழி தேர்தல் விவாதம் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சித் தலைவர்களின் ஆங்கிலம், பிரெஞ்சு மொழி உத்தியோகபூர்வ விவாதங்கள் இந்த வாரம் நடைபெறுகின்றன. இதில் புதன்கிழமை...
