World Series 2025: ஐந்தாவது ஆட்டத்தில் Blue Jays வெற்றி
Toronto Blue Jays அணி World Series பட்டத்தை வெள்ளிக்கிழமை (31) வெற்றி பெறும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது. World Series 2025 தொடரை வெற்றி பெறுவதற்கு Blue Jays அணி மேலும் ஒரு ஆட்டத்தில் வெற்றி...
