அமெரிக்காவிற்கான கனடிய தூதர் பதவி விலகல்
அமெரிக்காவிற்கான கனடிய தூதர் Kirsten Hillman பதவி விலகுகிறார். புதிய வருடத்தில் உயர்மட்ட இராஜதந்திரி பதவியில் இருந்து அவர் பதவி விலகுவதாக செவ்வாய்கிழமை (09) ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. புத்தாண்டில் அமெரிக்காவில் எனது பதவிக்...
