தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

முன்னாள் அமைச்சர் Ken Dryden மரணம்

Lankathas Pathmanathan
முன்னாள் Liberal அமைச்சர் Ken Dryden மரணமடைந்தார். புற்றுநோயுடன் போராடிய அவர் 78 -ஆவது வயதில் வெள்ளிக்கிழமை (05) மரணமடைந்தார். 2004-ஆம் ஆண்டு Ken Dryden மத்திய அரசியலில் Liberal கட்சியின் சார்பில் நுழைந்தார்....
செய்திகள்

மீண்டும் நகர முதல்வர் பதவிக்கு John Tory போட்டியிடுவார்?

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவிக்கு John Tory மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த Toronto நகர முதல்வர் தேர்தல் October 2026-இல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நகர முதல்வர் Olivia சோவ்-வை எதிர்த்து John...
செய்திகள்

சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்” நூல் Toronto அறிமுகம்! 

Lankathas Pathmanathan
தமிழினப் படுகொலையின் சாட்சியமாக அமைந்துள்ள “போரின் சாட்சியம்” Toronto நூல் அறிமுகம் August மாதம் 30-ஆம் திகதி  நடைபெற்றது. ஈழநாதம் பத்திரிகையின் போர்க்கள நிருபராகவும், படப்பிடிப்பாளருமாக April 2009 வரை பணியாற்றிய சுரேன் கார்த்திகேசுவின்...
செய்திகள்

2026 மின்சார வாகன இலக்கு இடை நிறுத்தம்!

Lankathas Pathmanathan
2026 மின்சார வாகன இலக்கை பிரதமர் Mark Carney இடை நிறுத்தினார். மத்திய அரசின் 2026 மின்சார வாகன இலக்கை இடை நிறுத்தும் முடிவை பிரதமர் வெள்ளிக்கிழமை (05) அறிவித்தார். இந்த நகர்வை மறுபரிசீலனை...
செய்திகள்

மீண்டும் அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan
வேலையற்றோர் விகிதம் August மாதத்தில் 7.1 சதவீதமாக அதிகரித்தது. 66,000 தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்ட நிலையில் வேலையற்றோர் விகிதம் அதிகரித்தது என கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது. August மாதத்தில் 60,000 பகுதி...
செய்திகள்

Portugal விபத்தில் இரண்டு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan
Portugal நாட்டின் Lisbon நகர விபத்தில் இரண்டு கனடியர்கள் மரணமடைந்தனர். சுற்றுலா பயணிகளிடையே பிரபலமான streetcar புதன்கிழமை (03) விபத்துக்கு உள்ளானதில் 17 பேர் பலியானதுடன் மேலும் 21 பேர் காயமடைந்தனர். இதில் இறந்தவர்களில்...
செய்திகள்

ஆரம்பமானது 50-ஆவது TIFF

Lankathas Pathmanathan
50-ஆவது வருடாந்த Toronto சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமானது. வியாழக்கிழமை (04) ஆரம்பமான TIFF எனப்படும் Toronto சர்வதேச திரைப்பட விழா 14 -ஆம் திகதி வரை நடைபெறுகிறது. 50-ஆவது வருடாந்த நிகழ்வில் கனடிய...
செய்திகள்

Lisbon நகர streetcar விபத்தில் இரண்டு கனடியர்கள் காணாமல் போயுள்ளனர்?

Lankathas Pathmanathan
Portugal நாட்டின் Lisbon நகர விபத்தில் இரண்டு கனடியர்கள் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளிடையே பிரபலமான streetcar புதன்கிழமை (03) விபத்துக்கு உள்ளானதில் 17 பேர் பலியானதுடன் மேலும் 21 பேர் காயமடைந்தனர்....
செய்திகள்

Ukraine-னுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க கனடா உறுதி

Lankathas Pathmanathan
Ukraine-னுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க கனடா உறுதியளித்தது. நட்பு நாடுகளின் மெய்நிகர் கூட்டத்தில் இந்த உதவியை கனடிய பிரதமர் Mark Carney அறிவித்தார். போர் நிறுத்தத்திற்கு பின்னர் நேரடி இராணுவ உதவியை வழங்க...
செய்திகள்

Manitoba கத்திக் குத்தில் இருவர் பலி!

Lankathas Pathmanathan
Manitoba முதல் குடி பகுதியில் நடந்த கத்திக் குத்தில் சந்தேக நபர் உட்பட இருவர் உயிரிழந்தனர். வியாழக்கிழமை (04) காலை நடந்த  கத்திக்குத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வியாழன்...