15 வயது சிறுவனைக் கடத்த முயன்ற இருவர் – எல்லையில் தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள்!
Ontario மாகாணத்தின் Sault Ste. Marie நகரில் 15 வயது சிறுவனைக் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். Sault Ste. Marie நகரில் 15 வயது சிறுவன் ஒருவனை கடத்திச் சென்ற இருவர்,...
