வாகன திருட்டு விசாரணையில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயம்
Toronto-வின் Rexdale பகுதியில் நிகழ்ந்த வாகன திருட்டு விசாரணை ஒன்றின் போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். வாகன திருட்டு விசாரணை ஒன்றின் போது, தப்பியோடியவர்கள் வாகனம் காவல்துறையின் வாகனம் மீது மோதியது. வியாழக்கிழமை...
