Belleville யூத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச்சூடு: காவல்துறை அதிகாரி உட்பட இருவர் காயம்!
Belleville நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். Belleville பகுதியில் உள்ள யூத வழிபாட்டு தலம் (Synagogue) ஒன்றின் வெளியே ஞாயிற்றுக்கிழமை (20) இரவு நிகழ்ந்த...
