தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5538 Posts - 0 Comments
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய கனடா 10 மில்லியன் யூரோ செலுத்த வேண்டும்?

Lankathas Pathmanathan
ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய கனடா 10 மில்லியன் யூரோக்களை செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்தில் இணைய கனடா 10 மில்லியன் யூரோக்களை...
செய்திகள்

B.C. Conservative தலைமை குறித்த இழுபறி!

Lankathas Pathmanathan
British Columbia மாகாண Conservative கட்சியின் தலைமை பதவி குறித்த இழுபறி நிலை தோன்றியுள்ளது. கட்சியின் தலைமை பதவியில் இருந்து John Rustad பதவி நீக்கம் செய்யப்பட்டதாக B.C. Conservative கட்சி புதன்கிழமை (03)...
செய்திகள்

68 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது குறித்த தகவல்களை அனுப்பும் மத்திய அரசு!

Lankathas Pathmanathan
சுமார் 68 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது குறித்த தகவல்களை மத்திய அரசாங்கம் அனுப்புகிறது. பொது சேவை ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசாங்கம் 68 ஆயிரம் அரசு...
செய்திகள்

இல்லங்களில் அத்துமீறி நுழைந்ததாக தமிழரான சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan
Markham நகரில் இல்லங்களில் நுழைந்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது. York பிராந்திய காவல்துறையின் குற்றப் புலனாய்வு பணியகத்தின் புலனாய்வாளர்கள் தமிழரான ஒரு சந்தேக நபர் மீது இதில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்....
செய்திகள்

Alberta முதல்வரை பதவி விலக்க முயற்றி?

Lankathas Pathmanathan
Alberta மாகாண முதல்வர் Danielle Smith திரும்பப் பெறுதல் மனுவை – recall petitions – எதிர்கொள்கிறார். Alberta அரசாங்கத்தின் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே திரும்பப் பெறுதல் மனுக்களை எதிர்கொள்ளும் நிலையில் இந்தப்...
செய்திகள்

Mark Carney அரசாங்கத்தை ஆதரிக்கும் தவறு மீண்டும் நிகழாது: Elizabeth May

Lankathas Pathmanathan
Mark Carney அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது தவறு என பசுமைக் கட்சித் தலைவர் Elizabeth May தெரிவித்தார். இந்தத் தவறு மீண்டும் நிகழாது எனவும் அவர் கூறினார். கடந்த மாதம்...
செய்திகள்

கனடா-Alberta ஒப்பந்தத்தை மீளப்பெற அழைப்பு?

Lankathas Pathmanathan
கனடா-Alberta குழாய் திட்ட ஒப்பந்தத்தை மீளப்பெற முதற்குடிகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. புதிய எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கனடிய மத்திய அரசாங்கமும், Alberta மாகாண அரசும் கடந்த வாரம் வியாழக்கிழமை (27) கையெழுத்திட்டன. இந்த...
செய்திகள்

மத்திய வருமான வரியில் மாற்றங்கள்?

Lankathas Pathmanathan
மத்திய வருமான வரி வரம்புகளில் புதிய ஆண்டில் மாற்றங்கள் முன்மொழிய படுகின்றன. முன்மொழியப்பட்ட மாற்றங்கள் கனடாவின் மிகக் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் 2026-ஆம் ஆண்டு முதல் சற்று குறைவான வருமான வரியைச் செலுத்த கூடிய...
செய்திகள்

பெரும் எண்ணிக்கையில் சட்டவிரோத போதைப் பொருள் பறிமுதல்!

Lankathas Pathmanathan
ஆயிரக்கணக்கான KG சட்டவிரோத போதைப் பொருட்களை கனடிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். RCMP செவ்வாய்கிழமை (02) வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் வெளியானது. National Fentanyl Sprint 2.0 என அழைக்கப்படும்...
செய்திகள்

வெள்ள அனர்த்த மீள் கட்டுமான பணியில் உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்றிணைவது அவசியம்: அனைத்துலகத் தமிழர் பேரவை அழைப்பு!

Lankathas Pathmanathan
இலங்கைத்தீவில் கடுமையான வெள்ளத்தால் ஏற்பட்ட அனர்த்த அழிவின் மீள் கட்டுமான பணியில் உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்றிணையுமாறு அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT) அழைப்பு விடுத்துள்ளது. தொடர் கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகளை...