60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் Mexico-வில்?
Mexico-வில் உள்ளதாக பதிவு செய்த கனடியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேற்கு Mexico-வின் Puerto Vallarta அருகே முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் போது பிரதான போதைப் பொருள் கும்பலின் தலைவர் Nemesio Ruben...
