உலகளாவிய விநியோகத்திற்காக COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்கும் Merck
உலகளாவிய விநியோகத்திற்காக COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்க Merck கனடா முடிவு செய்துள்ளது. உலகளாவிய விநியோகத்திற்காக அதன் COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்க Thermo Fisher Scientific நிறுவனத்துடன் கூட்டுசேர்வதாக Merck...
