தேசியம்
செய்திகள்

ArriveCan செயலியை பயன்படுத்த மறந்த பயணிகள் எல்லையில் தமது விவரங்களைத் தெரிவிக்கலாம்

ArriveCan செயலியை பயன்படுத்த மறந்த பயணிகள் எல்லையில் தமது விவரங்களைத் தெரிவிக்கலாம் என திங்கட்கிழமை (06) அறிவிக்கப்பட்டது.
மீண்டும் கனடாவுக்குள் நுழைவதற்கு  ArriveCAN செயலி கட்டாயமானது என கடந்த வாரம் கனடிய அரசாங்கம் நினைவூட்டியது.
ஆனாலும்  கனடியப் பயணிகள் தமது பயண விவரங்களை நேரில் வழங்க அனுமதிக்கும்  புதிய வழிமுறைகளை கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர், எல்லை அதிகாரிகளுக்கு திங்கட்கிழமை வழங்கினார்.
அரசாங்கத்தின் ArriveCan செயலியை பயன்படுத்த முடியாதவர்கள் அல்லது அதை நிரப்ப மறந்தவர்கள் தமது யண விவரங்களை நேரில் வழங்க அனுமதிக்கப்படும் என திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

Related posts

உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடா

Lankathas Pathmanathan

விண்வெளி நாயகன் – முன்னாள் அமைச்சர் Marc Garneau காலமானார்

Lankathas Pathmanathan

காணாமல் போனதாக தேடப்பட்ட தமிழர் வீடு திரும்பினார்!

Lankathas Pathmanathan

Leave a Comment