Ontarioவில் தொடர்ந்து பதிவாகும் Omicron திரிபு!
Ontarioவில் தொடர்ந்து Omicron திரிபின் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். வெள்ளிக்கிழமை மூன்று Toronto குடியிருப்பாளர்கள் Omicron தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். Toronto நகரில் அடையாளம் காணப்பட்ட இந்த புதிய திரிபின் முதல் மூன்று தொற்றாளர்களும்...
