தேசியம்
செய்திகள்

பொருளாதார அறிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகும்

புதிய Liberal அரசாங்கத்தின் பொருளாதார அறிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகும்.

பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland இந்த அறிக்கையை வெளியிடவுள்ளார்.

வலுவான பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கையாள்வதிலும், COVID தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முடிக்கும் போது கனேடியர்களுக்கு தேவையான ஆதரவை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துவதாக இந்த அறிக்கை அமையும் என பிரதமர் கூறினார்.

இந்த பொருளாதார அறிக்கை 2015 மற்றும் 2019 தேர்தல்களை தொடர்ந்து வெளியிடப்பட்டதைப் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

பணவீக்க விகிதம் இந்த ஆண்டு குறையும்?

Lankathas Pathmanathan

கனேடிய சுற்றுலா பயணிகளின் தலையை துண்டித்து கொன்ற குற்றவாளிகள் சரண்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் Ontario Liberal கட்சி தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment