Ontarioவில் நிலவும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை
Ontarioவில் Pfizer COVID தடுப்பூசி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Omicron திரிபை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான mRNA தடுப்பூசிகள் இருப்பதாக மாகாணம் கூறுகிறது. ஆனாலும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில், குடியிருப்பாளர்கள்...
