September மாதம் வேலையற்றோர் விகிதம் குறைவு
கடந்த மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் 5.2 சதவீதமாக குறைவடைந்தது. கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 21 ஆயிரம் புதிய வேலைகளை இணைத்துள்ளது கனடியப் பொருளாதாரத்தில் தொடர்ந்து மூன்று மாத வேலை இழப்புகளுக்குப் பின்னர் கடந்த...
