Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறும் நிலை: புதிய கருத்து கணிப்புகள்
உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டால், Liberal கட்சியை விட Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறும் என புதிய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை (05) வெளியான Nanos கருத்து கணிப்புகள் Justin Trudeauவின்...
