தேசியம்
செய்திகள்

Markham நகரில் காணாமல் போயுள்ள தமிழ் யுவதி

Markham நகரில் காணாமல் போயுள்ள தமிழ் யுவதி ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.

15 வயதான அஞ்சனா சக்திவடிவேல் என்பவர் காணாமல் போயுள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது பாதுகாப்பில் காவல்துறையினர் குடும்பத்தினரும் அக்கறை கொண்டுள்ளனர்.

Related posts

COVID விதிகளை மீறியதற்கு மன்னிப்பு கோரிய NDP தலைவர்

Gaya Raja

வேலையற்றோர் விகிதம் மீண்டும் சரிவு

Lankathas Pathmanathan

கனடிய அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

Leave a Comment