தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: அனிதா ஆனந்த்

கனேடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Liberal கட்சியின் சார்பில் மூவர் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் அனிதா ஆனந்த், மீண்டும் Ontarioவில் Oakville தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் போட்டியிடும் இரண்டாவது தேர்தல் இதுவாகும்.

கடந்த தேர்தலில் (2019) ஆனந்த் 46.3 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

Related posts

Albertaவிற்கு உதவ வளங்களை அனுப்பும் கனேடிய ஆயுதப்படைகள்!

Gaya Raja

கொலை குற்றச்சாட்டு சந்தேக நபரான தமிழர் கைது

Lankathas Pathmanathan

Alberta காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல மாதங்கள் எடுக்கலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment