November 23, 2026
தேசியம்
செய்திகள்

Quebec தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் Legault

2022 Quebec மாகாண தேர்தலில் பெரும்பான்மை அரசாங்கத்துடன் François Legault வெற்றி பெற்றார்.

Legault பெரும்பான்மை அரசாங்கத்துடன் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Coalition Avenir Québec கட்சி திங்கட்கிழமை (03) இரவு 10 மணிவரை 74 ஆசனங்களை வெற்றி பெற்றது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் Coalition Avenir Québec கட்சி 74 ஆசனங்களை வெற்றி பெற்றிருந்தது.

Related posts

அமெரிக்க ஜனாதிபதியுடன் பதற்றத்தை தணிக்க வேண்டிய நேரம் இது: Doug Ford

Lankathas Pathmanathan

Manitoba நெடுந்தெரு விபத்தில் பலியானவர்களின் விபரங்கள் வெளியாகின!

Lankathas Pathmanathan

அமெரிக்க தேர்தல் முடிவுகள்: Donald Trump பொறுப்பேற்க வேண்டும் என Doug Ford உறுதி!

Lankathas Pathmanathan

Leave a Comment