September 9, 2026
தேசியம்
செய்திகள்

September மாதம் வேலையற்றோர் விகிதம் குறைவு

கடந்த மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் 5.2 சதவீதமாக குறைவடைந்தது.

கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 21 ஆயிரம் புதிய வேலைகளை இணைத்துள்ளது

கனடியப் பொருளாதாரத்தில் தொடர்ந்து மூன்று மாத வேலை இழப்புகளுக்குப் பின்னர் கடந்த மாதம் வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஊதியங்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் காட்டுகிறது.

September மாதத்தில் ஊதியம் கடந்த ஆண்டை விட 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது நான்காவது மாதமாக ஐந்து சதவீதம் அல்லது அதிக ஊதிய வளர்ச்சியைக் குறிக்கிறது.

August மாதத்தில் வருடாந்த பணவீக்கம் ஏழு சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆரம்பித்தது Quebec தேர்தல் பிரச்சாரம்

Lankathas Pathmanathan

Ontario ஏரியின் பெயரை மாற்ற Donald Trump சூளுரை?

Lankathas Pathmanathan

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை இரத்து செய்தது CTC!

Lankathas Pathmanathan

Leave a Comment