November 20, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 6160 Posts - 0 Comments
செய்திகள்

Fiona புயல் பதில் நடவடிக்கை குறித்த விசாரணைக்கு அழைப்பு

Lankathas Pathmanathan
Fiona புயல் பதில் நடவடிக்கை குறித்த விசாரணைக்கு Prince Edward தீவில் எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. Atlantic கனடாவை புயல் தாக்கி மூன்று வாரங்கள் அண்மிக்கும் நிலையில் Prince Edward தீவில் 1,443 வாடிக்கையாளர்கள்...
செய்திகள்

அவசர காலச்சட்ட பயன்பாடு குறித்த பொது விசாரணைகள் வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan
மத்திய அரசின் அவசர காலச் சட்ட பயன்பாடு குறித்த ஆணையத்தின் பொது விசாரணைகள் வியாழக்கிழமை (13) ஆரம்பமாகிறது. கடந்த குளிர்காலத்தின் ‘Freedom Convoy’ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர Justin Trudeau அரசாங்கம் அவசர...
செய்திகள்

Hockey கனடா தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

Lankathas Pathmanathan
Hockey கனடா தலைமை நிர்வாக அதிகாரி Scott Smith உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளார். அவருடன் அவரது இயக்குநர்கள் குழுவும் பதவி விலகியுள்ளனர். புதிய தலைமைக்கான அவசரத் தேவையை அங்கீகரிக்கும் வகையில்...
செய்திகள்

மின்சார வாகனங்களுக்கு கனிமங்களை உற்பத்தி செய்யும் Quebec நிறுவனத்திற்கு நிதி உதவி

Lankathas Pathmanathan
மின்சார வாகனங்களுக்கு கனிமங்களை உற்பத்தி செய்யும் Quebec நிறுவனத்திற்கு 222 மில்லியன் டொலர்கள் உதவியை பிரதமர் அறிவித்தார். Montreal நகருக்கு வடகிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தொழிற்சாலையை செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடா கண்டனம்

Lankathas Pathmanathan
உக்ரைன் நகரங்களில் அப்பாவிகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுடன், ரஷ்யா மோதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என பிரதமர் Justin Trudeau கூறினார். உக்ரேனிய குடிமக்கள் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களால் அதிர்ச்சியடைகிறேன் என...
செய்திகள்

Alberta மாகாண புதிய முதல்வர் பதவியேற்பு

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தின் புதிய முதல்வராக Danielle Smith செவ்வாய்க்கிழமை (11) பதவியேற்றுள்ளார் Edmonton நகரில் உள்ள அரச இல்லத்தில் நடந்த விழாவில் Albertaவின் 19ஆவது முதல்வராக Smith பதவியேற்றுள்ளார். Jason Kenneyக்கு பதிலாக ஐக்கிய...
செய்திகள்

Torontoவில் கடுமையான காற்று எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
புதன்கிழமை (12) Torontoவை கடுமையான காற்று தாக்கும் என சுற்றுச்சூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது. இது குறித்த விசேட வானிலை அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. புதன் பிற்பகல் மணிக்கு 70 முதல் 90 km வேகத்தில்...
செய்திகள்

A.L. wild-card தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட Blue Jays

Lankathas Pathmanathan
American League wild-card தொடரில் இருந்து Toronto Blue Jays அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. சனிக்கிழமை (08) இரண்டாவது நாளாக Seattle Mariners அணியை Blue Jays அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில்...
செய்திகள்

சர்வதேச மாணவர்களுக்கான பணி கட்டு்ப்பாட்டை விலத்தும் அரசாங்கம்

Lankathas Pathmanathan
சர்வதேச மாணவர்கள் அதிக நேரம் வேலை செய்ய கனடிய அரசாங்கம் தற்காலிக அனுமதி வழங்குகின்றது தற்போதைய தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியில், சர்வதேச மாணவர்களை வாரத்திற்கு 20 மணி நேரத்திற்கு மேல் வேலை...
செய்திகள்

Pfizer booster தடுப்பூசிக்கு Health கனடா ஒப்புதல்

Lankathas Pathmanathan
Pfizer COVID  booster  தடுப்பூசியை பயன்படுத்த Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது. இது Omicron மாறுபாட்டின் BA.4, BA.5 விகாரங்களை குறிவைக்கிறது. இந்த தடுப்பூசி குறைந்தது 12 வயதுடையவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதன்மை தடுப்பூசி தொடரின்...